GeekBoy

Menu
  • Privacy Policy
  • Contact Us
Home
Uncategorized
IMPORTANT WORDPLUGIN – HOW TO CREATE WORDPRESS IN TAMIL (PART – 5)
Uncategorized

IMPORTANT WORDPLUGIN – HOW TO CREATE WORDPRESS IN TAMIL (PART – 5)

Admin August 13, 2020

INTRO:

PART 1

ஹலோ பிரண்ட்ஸ் நீங்க இன்னும் பகுதி ஒன்றில் இருந்து பார்க்கவில்லை என்றால் மேலே உள்ள பட்டனை கிளிக் செய்து பகுதி ஒன்றில் இருந்து பார்த்து வரவும்.

இன்று நம் மிகவும் பயனுள்ள மற்றும் தேவைப்படக்கூடிய PLUGINS எவை என்று பார்க்கப் போகிறோம்.

பிளகின் என்றால் என்ன?

WEBSITE உருவாக்குவதற்கு முதலில் CODING தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கோடிங் தெரியாமல் இருப்பவர்கள் மிக எளிய முறையில் வெப்சைட் கிரேட் செய்வதற்கு WORDPRESS என்னும் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அதில் PLUGIN பயன்படுத்துவதன் மூலம் ஏதாவது ஒரு OPTION ,எந்த ஒரு CODING தெரியாமலும் நமக்கு தேவைப்படும் ஆப்ஷனை மிக விரைவில் நம் PLUGIN என்ற பகுதியில் உள்ள தேவைப்படும் PLUGIN இன்ஸ்டால் செய்வதன் மூலம் நம் எளிய முறையில் பயன்படுத்தும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த PLUGIN என்ற OPTION WORDPRES ல் உள்ளது.

IMPORTANT PLUGIN:

  1. ELEMENTER
  2. Yoast SEO
  3. Jetpack by WordPress.com
  4. Shortcodes Ultimate
  5. HTML Form
  6. GTranslate
  7. AdSense Invalid Click Protector

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலங்குகளும் மிகவும் முக்கியமானது அனைத்து தரப்பு வெப்சைட் இருக்கும் இவற்றை பயன்படுத்தலாம்.

பிறகு ஒவ்வொரு PLUGIN எவ்வாறு நமக்கு பயன்படுகிறது என்பதை வரிசையாக பார்க்கலாம்.

1.ELEMENTER:

Elementor: #1 Free WordPress Page Builder | Elementor.com

நமது வெப்சைட்டை பார்த்துக்கொண்டே மாற்றியமைப்பதற்கு அதிக வேர்ட்பிரஸ் பயனாளர்கள் பயன்படுத்தும் ஒரு PLUGIN. இவற்றை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்களது வெப்சைட் ஓபன் செய்து கொண்டு பிறகு EDIT WITH ELEMENTER என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் வெப்சைட்டை உங்களுக்கு வேண்டியவாறு எடிட் செய்து கொள்ளலாம் .

அவ்வாறு எடிட் செய்யும் பொழுது நீங்கள் ஒரு பகுதியில் பார்த்துக்கொண்டே எடிட் செய்யலாம். அதில் ஒன்றும் மொபைலில் எப்படி இருக்க வேண்டும், கணினியில் எவ்வாறு இருக்க வேண்டும் போன்று பல பலவாறு VIEWS செய்து பார்த்துக்கொண்டே எடிட் செய்யலாம் என்பதுதான் இந்த சிறப்பம்சங்கள் உள்ளது. இவற்றைப் பற்றி முழுமையாக தனியாக ஒரு பதிப்பு வெளியிடுகிறேன்.

2.Yoast SEO:

GitHub - Yoast/wordpress-seo: Yoast SEO for WordPress

நம் பதிவிடும் பதிப்பை நமது கூகுள் இணைய தளத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த PLUGIN மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கூகுள் தளத்திற்கு மட்டும் இன்றி வேறு சிலபல SEARCH ENGINE கொண்டு செல்வதற்கு இந்த YOAST SEO PLUGIN மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் குறிப்பிட்டுள்ளது போன்று நம் போஸ்ட் எழுதினால் மிக விரைவில் கூகுள் சர்ச் இன்ஜினில் RANK இவற்றினால் நமக்கு VIEWS மற்றும் பணம் அதிகமாக சம்பாதிப்பதற்கு இந்த PLUGIN உதவுகிறது இவற்றை பற்றி முழு விவரம் பதிவிடுகிறேன் அதற்கு முன்பு நான் கூறும் அனைத்து PLUGIN இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

WORDPRESSஅதிகமாக பயன்படுத்தும் SEO பிளேக்கின் இதுதான் இவற்றில் FREE யாவும் கிடைக்கிறது பணம் செலுத்தி அதிக அளவு பயன் பெறலாம் நீங்கள் இலவச மட்டுமே பயன்படுத்தினாலே போதுமானது.

3.Jetpack:

Jetpack — Essential Security & Performance for WordPress

இந்த JETPACK இன்னும் PLUGIN நம்மளுடைய வெப்சைட் VIEWS மற்றும் கூகுள் சர்ச் இன்ஜின் RANKING பற்றி ANALYSIS பண்ணுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மேலும் பல பயனுள்ள செட்டிங்ஸ் இந்த JETPACK வருதாஎன்னும் பகுதியில் உள்ளது ஆகையால் இந்த PLUGIN நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

4.Shortcodes Ultimate:

WordPress Shortcodes Plugin — Shortcodes Ultimate – WordPress ...

இந்த SHORTCODE ULTIMATE PLUGIN பயன்படுத்துவதால் எளிய முறையில் அதிக ஆப்ஷன்களை பயன்படுத்த இயலும் அதாவது அதிக பிளகின் என்றால் INSTALL செய்வதை தடுக்கிறது. அதுமட்டுமின்றி உங்களுடைய வெப்சைட் க்கு ஏதாவது DOWNLOAD லிங்க் கொடுக்கும்பொழுது TIMING செட் பண்ணுவதற்கு இவற்றில் உள்ள டவுன்லோட் பட்டனை கொடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும். டவுன்லோட் பட்டன் செய்வதற்கு மட்டுமன்றி பல வகை ஆப்ஷன்கள் இவற்றில் உள்ளது. ஆகையால் இந்த PLUGIN இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் இதனால் பல PLUGIN INSTALL செய்வதை தவிர்க்கலாம். பல PLUGIN இன்ஸ்டால் செய்தால் நமது வெப்சைட் OPEN ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அதனால் கூகுள் சர்ச் இன்ஜினில் RANKவதற்கு வாய்ப்புகள் குறைவாக ஆகிவிடும்.

5.HTML FORM:

jQuery JSON form builder - HTML forms from JSON Schema ...

அதிக பேர் பரிந்துரைப்பது FORM உருவாக்குவதற்கு wp FORMதான். ஆனால் நான் பரிந்துரைப்பது HTML FORM. WP FORM ல் குறைந்த அளவு ஆப்ஷன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த இயலும். ஆனால் இந்த HTML FORM நமது கூகுளில் உள்ள HTML CODE ஐ காபி செய்து இவற்றில் பயன்படுத்தி எளிதான முறையில் பார்ம் கிரேட் செய்யலாம் ஆகையால் WP FORM இருப்பதைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. ஆனால் கண்டிப்பாக HTML FORM இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

6.GTranslate

Translate WordPress with GTranslate – WordPress plugin | WordPress.org

இந்த GTRANSLATE பயன்படுத்துவதால் உங்களது வெப்சைட் இருக்கு அதிக VIEWS கொண்டு வரலாம். அது எவ்வாறு என்றால் உங்கள் வெப்சைட்டில் இப்பொழுது தமிழில் போஸ்ட் எழுதுகிறீர்கள் என்றால் இந்த டிரான்ஸ்லேட் பயன்படுத்தும்போது வேற மொழி இருப்பவர்கள் வந்தால் எளிய முறையில் அருகில் இருக்கும் இந்த மொழிமாற்றி அமைப்பான பயன்படுத்தி உங்களது பக்கங்களை விரைவாக மாற்றிக் கொள்வார்கள். அதான் கூகுளே அந்த ஆப்ஷன் இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் அதிக பேர் அதைப் பயன்படுத்துவதில்லை இவற்றில் கண்ணெதிரே மேலே மொழி மாற்றும் அமைப்பு இருப்பதால் அதிகம் பயன்படுத்துவார்கள் . அதனால் அதிக இடங்களில் உங்களது வெப்சைட் சென்றடையும் அதனால் கண்டிப்பாக இதைப் பயன்படுத்தி தனது வெப்சைட்டில் மேலே இவற்றை நீங்கள் காணலாம்.

7.AdSense Invalid Click Protector:

நீங்கள் PLUGINல் தேடும்பொழுது AICP என்று தேடுங்கள் அப்பொழுது தான் எளிதில் கிடைக்கும்.

இந்த ACIP பிளக்கிங் எதற்கு உதவுகிறது என்றால் உங்களது வெப்சைட்டில் அதிக பார்வைகள் வரும் பொழுது திரும்பத் திரும்ப தெரிந்தோ தெரியாமலோ உங்களது விளம்பரங்களை கிளிக் செய்யும் போது உங்களது GOOGLE ADSENSE CTR என்பது கூடிவிடும் அவ்வாறு அதிகரித்தால் உங்களது கூகுள் ஆட்சென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும். ஆகையால் இந்த பிளகின் பயன்படுத்துவதால் குறிப்பிட்டIP ADDRESS யிலிருந்து இவ்வாறு அட்வடைஸ்மென்ட் கிளிக் செய்தால் அவற்றில் மறுபடியும் அட்வடைஸ்மென்ட் பிளாக் செய்து வைக்கப்படும். ஆகையால் கண்டிப்பாக நீங்கள் இதை பயன்படுத்தவும்.

அடுத்த பகுதி பார்க்க கீழே கிளிக் செய்யவும்

Like this:

Like Loading...
Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் எவ்வாறு நமது …

How to Add SubDomain IN domain – New tamil

Intro: வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு இணையதளத்தில் இலவசமாக நம் பொருள் …

How to Create free Ecommerce Website | create online store free | New Tamil

One Response

  1. Anoop chaurasiya

    Alight motion

    February 20, 2023

Leave a Reply Cancel Reply

Popular Posts

    Subscibe

    GeekBoy

    All About Tech
    Copyright © 2025 GeekBoy
    Theme by TamilGeekBoy
    %d