TNPSC News Update – Newtamil

TNPSC யில் அதிகபட்சமாக குரூப் 1 குரூப் 2 குரூப் 3 குரூப்-4 மற்றும் VAO விற்கு பதவிகள் டிஎன்பிசி இன் தேர்வு முறையில் நிரப்பப்படும் மேலும் பல வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும். தற்பொழுது அனைத்து தமிழக வேலைவாய்ப்புகளும் டிஎன்பிசி யின் கீழ் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் டிஎன்பிசி இயங்கி வந்தது தற்பொழுது ஒரு சில அறிவிப்புகளை டிஎன்பிசி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

குரூப் 2 மற்றும் குரூப் 4 விஏஓ விற்கு காண பாடத்திட்டத்தை சிறிதளவு மாற்றி அறிவித்தது.

மேலும் குரூப் 2 க்கான தேர்வு அறிவிக்கும் தேதியாக பிப்ரவரியில் நோட்டிபிகேஷன் வெளியிடப்படும் என்றும் ஒரு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 மார்ச் மாதத்தில் தேதி தேர்வு நடக்கும் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதுபோக தேதி அறிவித்த பின்பு 75 நாட்களில் எக்ஸாம் நடக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அதிகமாக உள்ளதால் இந்த திட்டம் மாற வாய்ப்பு உள்ளது

அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழக அரசின் கீழ் வரும் பதவிகளும் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார் இது அனைவராலும் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் டிஎன்பிசி விரைந்து செயல்படும் வேண்டும் என்பதும் அனைத்து கோரிக்கையாக உள்ளது.

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*