How to Create free Ecommerce Website | create online store free | New Tamil

Intro: வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு இணையதளத்தில் இலவசமாக நம் பொருள் விற்கும் (ecommerse website) இணையதளத்தை உருவாக்குவது என்று கூறுகிறேன். இந்த வசதியை கூகுள் நமக்கு இலவசமாக தருகிறது. அதாவது இரண்டு முறையில் தருகிறது 1. Blogger என்றும் வெப்சைட் உருவாக்குவது மற்றொன்று நம் பொருள்கள் இணையத்தில் விற்பதற்கு (online Store) என்றே பிரத்யேகமாக Google My business என்னும் வசதி இவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம். Method: blogger Google My Business … Read more