Intro:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு இணையதளத்தில் இலவசமாக நம் பொருள் விற்கும் (ecommerse website) இணையதளத்தை உருவாக்குவது என்று கூறுகிறேன். இந்த வசதியை கூகுள் நமக்கு இலவசமாக தருகிறது. அதாவது இரண்டு முறையில் தருகிறது 1. Blogger என்றும் வெப்சைட் உருவாக்குவது மற்றொன்று நம் பொருள்கள் இணையத்தில் விற்பதற்கு (online Store) என்றே பிரத்யேகமாக Google My business என்னும் வசதி இவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Method:
- blogger
- Google My Business
1.Blogger:

கூகுள் வழங்கியுள்ள இந்த Blogger இலவச இணையதளம் உருவாக்குவதற்கு சிறந்த வசதியாக கருதப்படுகிறது. உங்களிடம் இணையதளம் உருவாக்க அதற்கு பணம் இல்லை என்றால் கவலைப்பட தேவையில்லை, Blogger என்ற கூகுளின் வசதியை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம். அவற்றில் ஷாப்பிங் வெப்சைட் டையும் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி கூகுளிடம் இருந்து விளம்பரங்கள் வரவழைத்து பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்
WordPress Vs Blogger :

wordpress க்கும் இவற்றிற்கும் என்ன வித்தியாசம் என்றால் wordpress இல் உங்களுக்குத் தேவையான Plugin எளிதில் கிடைக்கும். இவற்றில் கொஞ்சம் கம்மியாக இருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம் அதுமட்டுமன்றி உங்களுக்கு பிரத்யோகமான name அதாவது உங்களுக்கு பிடித்த பெயர் பின்பு .com, in (ex my3dgifts.in) போன்றவற்றை பிற்காலத்தில் பணம் செலுத்தி வாங்கியும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இலவச Hosting But Domain உங்களுக்கு தேவை என்றால் வாங்கிக்கொள்ளலாம். இவற்றில் கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு பிடித்த பெயர் .Blogger.com
(Ex., tamilstudio.blogger.in) என்று இருக்கும். இவற்றில் உருவாக்குவதன் மூலம் உங்களுக்கு எளிதில் கூகுளில் Views அதிக வாய்ப்பு உள்ளது .ஆகையால் இந்த வசதியை நீங்கள் இணையதளம் உருவாக்குவதற்கும் மற்றும் உங்கள் பொருட்களை விற்பதற்கு online Stotre ஸ்டோர் உருவாக்குவதற்கும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2.Google My Business:

இந்த Google MY Business வசதி உங்களது வியாபாரத்தின் உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி இவை ஒரு இணையதளம் போன்றுதான் செயல்படும். மேலும் உங்கள் ஊரில் நீங்கள் ஒரு கடை வைத்திருக்கிறார்கள் என்றால் உங்கள் அருகிலுள்ள ஊர் மக்களுக்கு உங்களது கடை location பார்த்து வருவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது உங்கள் ஊருக்கு புதிதாக வருபவர் ஒரு பொருள் தேடும் பொழுது உங்கள் கடையை location தேர்வு செய்து வருவதற்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை அதிக பார்வைகள் கொண்டு நமது வியாபாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும். இவற்றில் நீங்கள் போஸ்ட் செய்யலாம் product add செய்யலாம் போன்ற பல வசதிகள் இருக்கிறது குறிப்பாக கூகுள் மேப் வசதி உடனே இவன் அதிகமாக இயங்குகிறது.
How to Create Account:

இந்த கூகுள் மை பிசினஸ் அக்கௌன்ட் உருவாக்குவதற்கு உங்களது முகவரியை அவர்கள் பரிசோதனை செய்வதற்காக ஒரு பின் நம்பர் அனுப்பு அவர்கள் அவற்றைக் கொண்டுதான் நீங்கள் account முழுமையாக உருவாக்க முடியும். அவ்வாறு உங்களது முகவரியை பரிசோதித்து வெற்றிகரமாக உங்களது முகவரி தான் என்று நிரூபித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் உங்களது ஆன்லைன் ஸ்டோர் இந்த கூகுள் மை பிசினஸ் பதிவு செய்து கொள்ளலாம். இவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் உங்களது கடையை location (google Map) மூலமும் மற்றும் உங்களது சிறந்த சேவையை (Star Rating, REview) பார்த்தும் வருவார்கள்.
How to Add My Store Location in google Map:

இந்த முறைகளை சரியாக செய்தீர்கள் என்றால் உங்களது கடைகள் கூகுள் மேப்பில் தானாக வந்துவிடும் உங்கள் அருகில் இருப்பவர்கள் உங்களது கடை பெயர் கொண்டோ அல்லது நீங்கள் கடையில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு தேடினாலும் உங்களது கடையின் முகவரியை கூகுள் மேப் உதவியுடன் அவர்களுக்கு காட்டி உதவியாக இருக்கும்.
நான் மேலே கூறியுள்ள இரண்டு முறைகளை பயன்படுத்தி இலவசமாக நீங்கள் வெப்சைட் மட்டும் ஆன்லைன் ஸ்டோர் உருவாக்கி கொள்ளலாம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இதற்கு முன்பாக வெப்சைட் உருவாக்குவது மற்றும் பல தகவல்கள் நமது இணையதளத்தில் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.