Introduction:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் Google ads பயன்படுத்தி நம்முடைய இணைய தளத்திற்கு வரும் பார்வையாளர்களை அதிகப்படுத்துவது மற்றும் நம்முடைய Business விரிவுபடுத்துவதற்கு இந்த கூகுள் பயன்படுகிறது.
How does Google make money to Creator?
முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தில் போஸ்ட் செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று அவ்வாறு உங்களிடமிருந்து பணம் கூகுள் இடம் இருந்து பணம் நமக்கு கிடைக்கிறது அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்று உங்களுக்கு சந்தேகம் வரும் அந்த சந்தேக இதற்கான பதிலும் இதில் உள்ளது அதாவது ஒருவருடைய பொருள்கள் விற்பனைக்கு உலகம் முழுவதும் அல்லது குறிப்பிட்ட இடத்தில் அதிகரிக்க செய்வதற்கு கூகுள் இடம் அவர் ஒரு விளம்பரத்தை இடுகிறார். அந்த விளம்பரத்தை உங்களது வீடியோக்கள் மற்றும் இணையதள பக்கங்களில் கூகுள் இடம் எவ்வாறு இடம்பெற செய்கிறது என்றால் உங்களது பக்கத்திற்கு எந்த category இன் வீடியோ இருக்கிறீர்கள் மற்றும் கட்டுரை எழுதுகிறீர்கள் என்பதை முதலில் அறிந்து கொள்கிறது. அதற்கு ஏற்றவாறு அந்தப் பக்கத்திற்கு உரிய விளம்பரங்களை கூகுள் காட்டுகிறது. இதனால் ஒரு வாட்சைப் பற்றி தெரிந்துகொள்ள பார்வையாளர் உங்கள் பக்கத்திற்கு வந்தால் அந்தப் பக்கத்தில் வாட்ச் மற்றும் அது சம்பந்தமான பொருள்கள் அதிக விளம்பரங்கள் காட்டும், இதன்மூலம் அவர் அந்த விளம்பரத்தை கிளிக் செய்து அந்த வாட்சை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறுதான் ஒருவரிடம் பணத்தை பெற்று வீடியோ மற்றும் கட்டுரை எழுதும் நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பணமாக தருகிறது. தற்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் எவ்வாறு பணம் கிடைக்கிறது என்று நாம் எவ்வாறு நமது பிசினஸை விரிவுபடுத்துவது GOOGLE ADS தருவதன் மூலம் என்று பார்க்கலாம்.
How to Place Free Ad In Google Ads?
உங்களால் கூகுளில் இலவசமாக உங்களது அட்வர்டைஸ்மென்ட் place பண்ண முடியும். அது எவ்வாறு என்றால் 2000 ரூபாய் மதிப்புள்ள அட்வெடேஸ்மெண்ட் நீங்கள் இலவசமாக கூகுள் உங்களுக்கு முதலில் பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு கிடைக்கும்.
உங்களுக்கு தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி bill calculate then you can using the following link TENB Bill Calculator

நீங்கள் அதற்கு ஒரு ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் கூகுள் அக்கவுண்ட் உருவாக்க வேண்டும் அவ்வாறு உருவாகும்போது 2000 ரூபாய் மதிப்புள்ள பணம் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் அவற்றை தங்களது bank மாற்ற முடியாது. ஆனால் கூகுள் அட்வெடேஸ்மெண்ட் இலவசமாக 2000 ரூபாய் மதிப்பிற்கு நீங்கள் செய்து கொள்ளலாம். பிறகு நீங்கள் வங்கியில் இருந்தோ அல்லது மற்ற கணக்கில் இருந்தோ goole ads account மாற்றி தான் பணம் கட்டி தான் உங்களது விளம்பரங்களை இட முடியும்.
How to Register:
கூகுள் ஆட்ஸ் நீங்கள் எளிதில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம் அவற்றிற்கு உங்களது பெயர் மற்றும் ஒரு இமெயில் ஐடி மட்டும் இருந்தால் போதுமானது நீங்கள் ரெஜிஸ்டர் செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு இரண்டு ரூபாய் 2000 ரூபாய் காண இலவச அட்வெடேஸ்மெண்ட் வழங்குவதற்கான அறிவிப்பு வந்துவிடும் பிறகு நீங்கள் 2000 ரூபாய் இலவசமாக அட்வடைஸ்மென்ட் செய்து கொள்ளலாம் இந்த அட்வடைஸ்மென்ட் கூகுள் சரி செய்யும் பொழுது வரும் அல்லது வேறு ஒரு இணையதளத்தில் வரலாம் என்று நம்மளை செட்டிங் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
How To add Payment:
நீங்கள் மேலே உள்ள Tools and Setting என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் என்றால் பில் பேமென்ட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.

அவற்றில் Bill And Payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
Make Payment என்ற ஆப்சன் இருக்கும் அவற்றை கிளிக் செய்தால் நீங்கள் Bank acount அல்லது account நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

பணம் மாற்றுவதற்கான என்னென்ன வசதிகள் உள்ளன? (Payment Method)

Paytm wallet:
NetBanking
Money transferAdd credit or debit cardLink Paytm wallet
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வசதிகளும் உள்ளன அவற்றிலிருந்து நீங்கள் எளிதாக உங்களது குளத்திற்கு பணத்தை மாற்றிக் கொள்ளலாம் அதாவது உங்களது 2000 பணம் தீர்ந்த பிறகு எளிதில் மாற்றி உங்களது விளம்பரங்களை உங்கள் அக்கவுண்டில் வர வைக்கலாம் இவ்வாறு வைப்பதன் மூலம் உங்களது வியாபாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு இந்த கூகுளே மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.