How To Remove Photo Background |Free Photo Editing – New Tamil

Introduction:

வணக்கம் நண்பர்களே உங்களது போட்டோக்கள் வைத்திருப்பீர்கள் அவற்றில் உள்ள ஒன்றை எவ்வாறு நீக்குவது என்று இந்த பதிவில் நான் கூறுகிறேன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Website:

இதற்கு நாம் செய்ய வேண்டியது நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டிற்கு சென்று உங்களது போட்டோக்களை அப்லோட் செய்தால் போதும் உங்களது போட்டோ பாக்கணும் செய்து அழகாக கிடைத்துவிடும்.

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து வெப்சைட்டிற்கு செல்லுங்கள்
  2. பிறகு உங்களது போட்டோ தேவையில்லாத பகுதியை கிராப் செய்து கொள்ளுங்கள் ஏனெனில் இவற்றில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உங்களுக்கு ஃப்ரீயாக தருவார்கள் பெரிய சைஸ் போட்டோவாக இருந்தால் குவாலிடி குறையும் ஆகையால் உங்களுக்கு இலவசமாக கிடைப்பது கம்மியாக இருக்கும் ஆகையால் உங்களது போட்டோ எவ்வளவு தேவையோ அவ்வளவு அளவு மட்டும் வேறு ஒரு போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷனில் கிராப் செய்து கொள்ளுங்கள் அல்லது நான் கீழே கொடுக்கின்ற இந்த வெப்சைட்டை பயன்படுத்தி உங்களது போட்டோக்களை நான்கு சைடும் கிராப் செய்து கொள்ளுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு நல்ல காலடியில் போட்டு வரும்.

Crop Website:

நான் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி உங்களது போட்டோக்களை தேவையான அளவு கிராப் செய்து கொள்ளுங்கள் இவை இலவசம்

பேக்ரவுண்ட் நீக்கும் வெப்சைட் :

தற்பொழுது நீங்கள் அந்த வெப்சைட்டில் கிராப் செய்து டவுன்லோட் செய்த போட்டோவை இவற்றில் அப்லோடு செய்யுங்கள் உங்களுக்கு போட்டோ கரெக்டான அளவில் இருக்கிறது என்றால் அந்த வெப்சைட்டில் கிராப் செய்ய தேவையில்லை இந்த வெப்சைட்டில் நீங்கள் அப்லோடு செய்து பேக்ரவுண்டு ரிமூவ் செய்தது கரெக்டாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

இல்லை என்றால் அவற்றை எடிட் என்றால் கொடுத்திருப்பார்கள் அவற்றை கொண்டு நீங்கள் தேவையானவற்றை செய்து கொள்ளலாம்.

எல்லாம் சரியாகி விட்டது என்றால் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இந்த வெப்சைட்டில் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*