GeekBoy

Menu
  • Privacy Policy
  • Contact Us
Home
Uncategorized
How to install WordPress in tamil ( part – 3)
Uncategorized

How to install WordPress in tamil ( part – 3)

Admin July 30, 2020

வணக்கம் நண்பர்களே முதல் 2 பகுதியில் website உருவாக்குவதைப் பற்றி முழுமையாக கூறியுள்ளேன். அதில் எந்த வெப்சைட்டில் domain வாங்குவது மற்றும் hosting செய்வதைப் பற்றி முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளேன். அவற்றைப் பற்றி அவற்றை முதலில் பார்த்து வாருங்கள் பிறகு இந்த பதிவை முழுமையாக படிங்க.

PART 1

அவற்றில் உங்களுக்கு எழும் நிறைய சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளேன். மேலும் சந்தேகம் என்றால் கீழே கமென்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.

Wordpress icon Logo PNG Transparent & SVG Vector - Freebie Supply

இன்று நாம் எவ்வாறு வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் செய்து அவற்றில் நம் பதிவை உருவாக்கி நமது இணையதளத்தை மேம்படுத்துவது என்று என்று நாம் பார்ப்போம் நீங்கள் எந்த இணைய தளத்தில் domain & hosting செய்தாலும் c panel என்ற இந்த பகுதிக்கு வந்து விடுங்கள்.

எவ்வாறு சிபேனல் பகுதிக்கு வருவது?

நண்பர்களே நான் zolohost என்ற இணையத்தைப் அறிந்து வைத்துள்ளேன் அவற்றில் எவ்வாறு செல்வது கூறுகிறேன் மற்ற இணையதளத்திலும் இதே போன்று தான் இருக்கும்

zolohost இணையத்திற்கு சென்று விட்டீர்கள் என்றால் மேலே my account என்ற தலைப்பில் இருக்கும் இந்த my account என்ற தலைப்பு நீங்கள் அந்த இணையத்தில் மட்டும் ஹாஸ்டிங் வாங்கி இமெயில் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து signup செய்த பிறகுதான் my account என்ற தலைப்பு மேலே இருக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இவற்றில் நீங்கள் hostingமற்றும் domainவாங்கி இருந்தால் ஆக்டிவேட் ஆவதற்கு ஒரு சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் அவ்வாறு ஆக்டிவேட் ஆகி விட்டால் மேலே உள்ள படத்தில் உள்ளவாறு service என்று ஒரு ஆப்ஷன் உங்களுக்கு காட்டும். நீங்கள் எத்தனை hosting செய்து உள்ளீர்களோ அத்தனை சர்வீஸ் அப்படிங்கிற எண்ணிக்கை காட்டும் சைடில் நான் மூன்று domain இந்த இணையத்தில் வாங்கி உள்ளேன் ஆகையால் மூன்று என்று காட்டுகிறது தற்பொழுது c panel செல்ல serviceஎன்ற பட்டனை அழுத்தவும்.

சர்வீஸ் என்ற பட்டனை அழுத்திய பிறகு இது போன்று நீங்கள் website இதில் இல் ஆரம்பித்து இருந்தால் உங்களது வெப்சைட் பெயர் போட்டு அதன் அருகில் active என்ற button கிடைக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள்

தற்பொழுது சைடில் log in to cpanel அதாவது zolohost பெரிய எழுத்தில் கீழே பார்த்தீர்களென்றால் log in to cpanel ஒரு ஆப்ஷன் இருக்கும் log in to cpanel என்ற பட்டனை அழுத்தவும்.

இவைதான் cpanel இவற்றில்தான் உங்களது வெப்சைட்டில் அனைத்து தரப்புகளும் அதாவது புகைப்படங்கள் மற்றும் பாஸ்வேர்ட் மேலும் பல தகவல்கள் மாற்றியமைப்பதற்கு. இவற்றைத்தான் coding தெரிந்த நபர்கள் பயன்படுத்துவார்கள் ஆகையால் இங்கு சிபேனல் வருவதற்கான வழிமுறைகளை மறந்துவிடாதீர்கள் file manager தான் உங்களது theme போன்ற அமைப்புகள் அமைந்துவிடும்.

எவ்வாறு wordpress install செய்வது?

இந்த cpanelஅமைப்பிலே கீழே வந்து கொண்டு இருங்கள் அவற்றில் wordpress என்ற ஒரு போட்டோ காட்டும். அவ்வாறு காட்ட வில்லை என்றால் softaculous app installer என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்

ஒவ்வொரு இணையத்தில் wordpress சாப்ட்வேர் என்ற பகுதியில் இருக்காது softaculous app installer என்ற அமைப்பை கிளிக் செய்தால் wordpress என்று இருக்கும் அல்லது கீழே நகர்த்தி கொண்டு வந்தீர்கள் என்றால் wordpress போன்ற பல அமைப்புகள் இருக்கும் நம் பயன்படுத்துவது wordpress அனைவரும் புரிந்து கொண்டு எளிதாக கையாளுவதற்கு இந்த வேர்ட்பிரஸ் அமைப்பு மிகவும் நன்றாக இருக்கும். இதற்கு coding தேவையில்லை.

இந்த wordpress என்ற டபிள்யூ குறியீடு உள்ள வேர்ட்பிரஸ் என்ற பட்டனை அழுத்தவும் தற்பொழுது அடுத்த பகுதிக்கு செல்லும்.

மேலே படத்தில் உள்ளது போன்று INSTALL , MY APP என்று ஒரு பட்டன் கிடைக்கும் வெப்சைட் போன்ற ஒரு அமைப்பு கிடைக்கும் இவற்றில் INSTALL என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

WORDPRESS INSTALL SETTING:

பிறகு இதுபோன்று ஒரு பகுதிக்கு நீங்கள் செல்வீர்கள். அவற்றில் htpp//: => https:/ என்ற ஆப்ஷன் நீங்கள் செலக்ட் பண்ண வில்லை என்றால் அதை செலக்ட் பண்ணிக் கொள்ளுங்கள். உங்களது வேர்ட்பிரஸ் choose installation இவ்வாறு என்ற இதில் https:// அருகில் இல்லை என்றால் selectபண்ணிக் கொள்ளுங்கள். பிறகு உங்களது website name பக்கத்தில் choose domain என்ற அமைப்பில் domain name select செய்து கொள்ளுங்கள். IN DIRECTORY எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு கீழே SITE NAME என்ற இடத்தில் MY BLOG என்பதற்கு பதிலாக உங்கள் வெப்சைட் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். DESCRIPTION ஏதாவது எழுத விருப்பம் இருந்தால் எழுதிக்கொள்ளுங்கள்.

பிறகு USERNAME நீங்கள் டைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள் இவற்றை மறந்து விடாதீர்கள் அதேபோன்று PASSWORD STRENTH (கிரீன் கலர்) 100% வரும் வரை நன்றாக உள்ள பாஸ்வேர்டை பயன்படுத்துங்கள். இவற்றையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் மறந்து விடுவீர்கள்.

பிறகு கீழே வந்தீர்கள் THEME SELECTபண்ணுவதற்கான அமைப்புகள் இருக்கும் அவற்றை SELECTஎன்றால் ஒவ்வொரு முறை அவர் ERROR காட்டும். ஆகையால் எவற்றையும் பண்ணாமல் INSTALL என்று கொடுத்து விடுங்கள் ஒரு 30 வினாடிகளில் உங்கள் வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் ஆகிவிடும்.

கண்டிப்பாக மறந்துவிடாதீர்கள்:

பிறகு அவற்றில் வரும் உங்கள் வெப்சைட் LOGIN செய்வதற்கான URL இவ்வாறு மற்றும் உங்கள் WEBSITE NAME இவ்வாறு அனைத்தையும் COPY செய்து ஒரு நோட்பேடில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். நோட்பேடில் USERNAME, PASSWORD , வெப்சைட் இவ்வாறு SAVE செய்து வைத்துக்கொள்ளுங்கள் மறக்காமல் இருப்பதற்கு.

தொடரும்:

ஓகே நண்பர்கள் இன்று நாம் வேர்ட்பிரஸ் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்று பார்த்தோம் தற்பொழுது உங்கள் வெப்சைட் CHECK செய்து பார்த்தால் உங்கள் வெப்சைட்டில் எந்த ஒரு பதிவும் இல்லாமல் ஒரு NORMAL வெப்சைட் இருக்கும் அவற்றை எவ்வாறு மேம்படுத்துவது என்று அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி வணக்கம் அடுத்த பதிவை பார்ப்பதற்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.

PART 4

Like this:

Like Loading...
Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

How to Write an Article in Tamil | How to Post Website Article And Earn Money | New Tamil
How to Write an Article in Tamil | How to …

How to Write an Article in Tamil | How to Post Website Article And Earn Money | New Tamil

INTRO: PART 1 ஹலோ பிரண்ட்ஸ் நீங்க இன்னும் பகுதி ஒன்றில் இருந்து …

IMPORTANT WORDPLUGIN – HOW TO CREATE WORDPRESS IN TAMIL (PART – 5)

No Responses

  1. Pingback: How to create website in tamil (PART 2) - NEW TAMIL
    July 30, 2020

Leave a Reply Cancel Reply

Popular Posts

    Subscibe

    GeekBoy

    All About Tech
    Copyright © 2025 GeekBoy
    Theme by TamilGeekBoy
    %d