Intro:
நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் எவ்வாறு இணையதளத்தை உருவாக்கி அவற்றில் பணம் சம்பாதிப்பது ( how to earn money in website ) என்று பார்க்க இருக்கிறோம். website வைத்து பணம் (money) சம்பாதிப்பது என்றால் அனைவரும் கூறுவது கூகுள் அட்சென்ஸ் (google ads) இல் விளம்பரங்கள் வரவழைத்து அவற்றில் இருந்து பணம் சம்பாதிப்பது தான். பணம் சம்பாதிக்கலாம் அதுமட்டுமின்றி நான் கூறும் இந்த வழியை பயன்படுத்தினால் நீங்கள் இணையதளம் உருவாக்குவதற்கு மட்டுமே பணம் செலவழிக்கும் மாறி இருக்கும் மற்றும் சிறிய பணம் நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு ஒரு எளிய வழி உங்களது உழைப்பைப் பொருத்து தான் அவை வெற்றியடைவது இருக்கிறது.
Methods:
- Google Ads
- Product Selling Without Investment
1. Google Ads:
ஏற்கனவே நான் சில பாதிப்புகள் (post) இணையதளம் உருவாக்குவது (how do websites make money) மற்றும் அவற்றுக்கு எவ்வாறு கூகிள் ஆட்சென்ஸ் வாங்குவது என்று கூறியுள்ளேன். அவற்றைப் பார்த்து உங்களது வெப்சைட் க்கு அட்வடைஸ்மென்ட் வரவழையுங்கள். கூகுளிடம் மட்டும்ரிந்து அட்வடைஸ்மென்ட் ( how to monetize a website) வரவைக்க முடியும் இல்லை, வேற சில நிறுவனங்களும் உள்ளன அவற்றைப் பின்வரும் பதிவுகளில் குறிப்பிடுகிறேன் அவற்றை கொண்டு நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் ஆனால் கூகுள் மட்டுமே சிறந்த நம்பிக்கையுடன் கூடிய நிறுவனமாக கருதக்கூடிய அனைவரும் கூகுள் ஆட்ஸ் பயன்படுத்துகிறார்கள். google போன்ற பல நிறுவனங்கள் உள்ளன அவருடைய விளம்பரங்களை வரவழைத்து நீங்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் google உடன் compare செய்யும் போது கம்மியான பணம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும் மற்றும் நம்பிக்கையானவை கூகுள்.
2. Product selling without investment:
இரண்டாவதாக கூறும் இந்த முறை கண்டிப்பாக அனைவருக்கும் எளிதாக முயற்சி செய்யலாம் ஏனென்றால் முதலில் கூறிய கூகுள் ads பணம் ( how to earn money in website with ADS) சம்பாதிக்கும் முறை ஒரு சிலருக்கு கூகுள் ஆட்ஸ் கிடைப்பதில்லை. அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளினால் ஆனால் இந்த முறை உங்களுக்கு கண்டிப்பாக அனைவரும் முயற்சி செய்யலாம் கண்டிப்பாக முடியும்.
how to make money through online:
நீங்கள் ஏதாவது கடை (shop) வைத்து இருக்கிறார்கள் அல்லது ஏதாவது பொருள்கள் (product) வைத்திருக்கிறீர்கள் அல்லது சிறு தொழில்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவற்றை ஆன்லைனுக்கு கொண்டு வரலாம் சிறு தொழில் என்றாலும் அவற்றை போட்டோ எடுத்து உங்களது இணையதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தால் இடம்பெறும் அவற்றின்மூலம் உங்களுக்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் (customer) கிடைப்பார்கள் அதன் மூலம் பணம் (Make Money) சம்பாதிக்கலாம்.
Dropshiping (or) Reselling Method:
உங்களிடம் பொருள்கள் இல்லை அல்லது நீங்கள் செய்யும் வியாபாரம்அவ்வாறு இணையத்தில் கொண்டு செல்ல இயலாது என்று நினைக்கிறீர்கள், ஆனால் உங்களிடம் பொருட்கள் வாங்கி விற்பதற்கு பணமும் இல்லை என்றால் கவலை வேண்டாம்.
நீங்கள் நேரடியாக இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற இணைய தளத்தில் search செய்யுங்கள் நீங்கள் எந்த வகை பொருட்கள் விற்க விரும்புகிறீர்களோ அவற்றை search செய்தால் அதிகப்படியான தற்பொழுதைய நிலவரத்தில் அதிகப்படியான CUSTOMIZED Product கிடைக்கிறது. அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு நான் இதுபோன்று ஆன்லைனில் Shop Website or REseller செய்கிறேன் , உங்களது பொருட்களை எனக்கு Resell Price க்கு தரும்படி கேளுங்கள், கண்டிப்பாக தருவார்கள்.
இல்லை ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாமல் பேசினார்கள் என்றால் யாருமே தரவில்லை என்றால் கவலை வேண்டாம்.
இருக்கவே இருக்கிறது FLipkart மற்றும் Amazon அந்த இணையதளத்தில் உள்ள பொருள்களின் புகைப்படங்கள் எடுத்து உங்களது இணையதளத்தில் வையுங்கள். ( அவற்றில் வித்தியாசமான பொருள்களை தேர்வு செய்து மிகவும் முக்கியமானவை) அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மிகவும் இந்தியாவில் பிரபலமானவை அவற்றில் Affilicate என்னும் பக்கத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் பின் வரும் பதிவுகளில் நான் பதிவிடுகிறேன்.
Whats Is Affliate Marketing?
நீங்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் Afflicate மார்க்கெட்டிங் என்னும் மெத்தட் உள்ளது. அதாவது அவர்களது பொருள்களை நீங்கள் விற்றுக்கொடுத்தால் கொடுத்தால் சிறிதளவு % கணக்கில் உங்களுக்கு பணம் தருவார்கள். நீங்கள் செய்ய வேண்டியது அந்த இணையதளத்தில் அப்பிளிகேட் அக்கவுண்ட் Register செய்து அவற்றில் உங்களுக்கு பிடித்த பொருட்களை Link ஆக மாற்றி உங்களது சோசியல் மீடியாவில் ஷேர் செய்ய வேண்டும் அந்த லிங்கை கிளிக் செய்து பொருள்கள் யாராவது வாங்கினார்கள் என்றால் உங்களுக்கு குறிப்பிட்ட பணம் தருவார்கள் இவைதான் afflite மார்க்கெட்டிங் என்று குறிப்பிடுவார்கள்.
உங்களது இணைய தளத்திற்கு பார்வைகள் வருவதற்கு நீங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யலாம் அவருக்கு சிறிதளவு பணம் செலவிடலாம் அவ்வாறு பணம் செலவிட முடியாது என்றால் நீங்கள் ஷேர் செய்து மற்றும் அதிகப்படியான போஸ்ட் இடுவதன் மூலம் கூகுளில் ரேங்க் ஆகும் அவற்றின் மூலம் உங்களுக்கு கஷ்டமா கண்டிப்பாக வருவார்கள் அவர்களிடம் இருந்து உங்களது இணைய தளத்திற்கு ஆர்டர் கிடைக்கிறது அவர்கள் அட்ரஸ் அனைத்தையும் உங்களது இணையதளத்தில் பதி விடுவார்கள் அந்த அட்ரசை எடுத்து நீங்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஆப் லிங்க் உருவாக்கி வைத்து இருப்பீர்கள் அல்லவா அவற்றுக்கு சென்று அந்த ஆர்டரை அவர்களது முகவரி ஆடர் செய்யுங்கள் அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு இரண்டு பக்கம் பணம் கிடைக்கும் 13 உங்களது இணையதளத்தில் சிறிதளவு பணம் சேர் பொருள்களுக்கு சேர்த்து வைத்திருப்பீர்கள் இரண்டு பக்கம் உங்களுக்கு பணம் கிடைக்கும் அதுமட்டுமின்றி பொருள்கள் நேரடியாக உங்களது கஸ்டமரை சென்றடையும் நீங்கள் செய்வது ஒன்றே ஒன்றுதான் உங்களது இணையதளத்தில் இருந்து எடுத்து உங்கள் கஷ்டம் அட்ரஸை உங்களது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பக்கத்தில் ஆர்டர் செய்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்திற்கு அதிகப்படியான கஸ்டமர்கள் கிடைத்து விட்டார்கள் என்றால் நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் வேற பொருள்கள் செய்யும் நபர்களிடம் கூறி நீங்கள் கம்மியான பணத்திற்கு பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் அதிக லாபத்தை சம்பாதிக்கலாம் ஏனென்றால் அதிகப்படியான பொருள்கள் வாங்குகிறீர்கள் என்றால் அவர்கள் கம்மியான விலைக்கு கண்டிப்பாக தருவார்கள்.
நான் சொல்வது ஆரம்பத்தில் யாரும் உங்களுக்கு பொருட்கள் resell தராத பட்சத்தில் நீங்கள் இப்படி செய்யுங்கள் பிறகு உங்களது இணைய தளம் நல்ல வளர்ந்து விட்டால் கண்டிப்பாக அவர்களது வியாபாரம் பெறுவதற்கு குறைந்த விலையில் அதாவது வாடிக்கையாளருக்கு தரும் விலையைவிட கம்மியான விலைக்கு தருவார்கள் எடுத்துக்காட்டுக்கு நான் 3d print business செய்கிறார்கள் இரண்டு அல்லது மூன்று ஆர்டர் தொடர்ந்து கொடுத்தால் அவர்களுக்கு ரீசேல் பிரைஸ் தான் தருகிறேன் இது நான் மட்டுமல்ல அனைவரும் செய்யும் அவர்களது வியாபாரத்தை வளர்க்கும் உத்திதான். ஏனென்றால் reseller விளம்பரம் செய்வதற்கு அதிக செலவிடுவார்கள் உங்களது இணைய தளம் நன்றாக அதிக பேருக்கு தெரிய வேண்டுமென்றால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் சிறிதளவு ஒரு 500 ரூபாய் அளவிற்கு விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும் இல்லையென்றால் தொடர்ந்து நீங்கள் பதிவிட்டு தானாகவே முதலிடம் வர வைக்கலாம் அல்லது உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து ஆர்டர் எடுக்கலாம் இந்த பதிவு உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அடுத்த பதிவில் ஐடியா உடன் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
Keyword:
how to earn money in website
how do websites make money
how to make passive income online
how to monetize a website
how to make some money online
how to earn money from website visits
how to make a website that makes money
how to make good money online
how to earn money through website
how to create a website and earn money
how to make money through online
how to make more money online
how to create a website for free and earn money
how to make make money online
how to make money free online
Anand
Ok bro