INTRO:
வணக்கம் நண்பர்களே நாம் ஒரு சிறந்த WEBSITE உருவாக்கி அவற்றிலிருந்து எவ்வாறு பணம் சம்பாதிக்க போகிறோம் என்று நமது வெப்சைட்டில் முழுமையாக எழுத காத்திருக்கிறேன். நான் பதிவிடும் அனைத்து பதவிகளையும் தொடர்ந்து படித்து வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன், நீங்கள் ஒரு இணையதள WEBSITE எளிதில் உருவாக்கிவிடலாம். அதுமட்டுமின்றி அவற்றில் விளம்பர பதிப்பு வாங்கி நீங்கள் பணம் சம்பாதித்து விடலாம்.
YOUTUBE VS WEBSITE:
கூகுளின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளது அவற்றில் நம்பகத்தன்மையுள்ள மற்றும் அனைவரும் அதிகளவு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் என்றால் எனக்கு தெரிந்து WEBSITE மற்றும் Youtube மட்டுமே.
website மற்றும் yotube இவற்றில் எதில் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும் என்றால் என்னுடைய அனுபவத்தில் பொருத்து Website தான் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் யூடியூப்பில் அதிக அளவு பார்வைகளை பெறமுடியும் மேலும் பல துறைகளில் இருந்து நமக்கு வாய்ப்புகள் தேடுவதற்கு அது ஒரு சிறந்த தளமாக உள்ளது.
இவற்றில் எது அதிகம் பணம் தருபவை?
நீங்கள் யூடியூப் வைத்திருப்பவர்கள் என்றால் கண்டிப்பாக ஒரு வெப்சைட் உருவாக்கிக் கொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் youtube channel வரும் பார்வையாளர்களை அப்படியே வெப்சைட் இருக்கு கொண்டு செல்லலாம். கொண்டு செல்வதன் மூலம் எடுத்துக்காட்டிற்கு மாதம் 200 டாலர் youtube ல் இருந்து வருகிறது என்றால், website ல் இருந்து 700 டாலராக நமக்குக் கிடைக்கும். அதாவது குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக இணையத் வெப்சைட்டில் கிடைக்கும் என்பது என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்.
youtube ல் விரைவில் பார்வைகளை பெற்று விடலாம் ஆனால் வெப்சைட்டில் சிறிது கடினம் ஆனால் செய்யும் வேலைகள் எளிது ஆகையால் யூடியூப் ஐத் தேர்வு செய்தால் பணம் ஓரளவுதான் கிடைக்கும், வீடியோ எடிட்டிங் போன்று பல வேலைகள் உண்டு வெப்சைட்டை நீங்கள் தேர்வு செய்தால் content உருவாவதற்கு சிறிது காலம் தேவைப்படும்.
எவ்வளவு பணம் தேவை?
அதுமட்டுமின்றி வெப்சைட் உருவாவதற்கு சிறிதளவு ரூபாய் , 1500 ரூபாயிலிருந்து தேவைப்படும். யூடியூபில் அவ்வாறு நமக்கு பணம் தேவையில்லை. நம்மிடம் இருக்கும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் கனெக்சன் வைத்துக்கொண்டு நம் ஒரு யூடியூப் சேனலை உருவாக்கிக்கொள்ளலாம் பார்வைகளையும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வெப்சைட்டில் பார்வைகளை பெறுவது சிறிது கடினம் ஆனால் பெற்றுவிட்டால் பணம் அதிகம்.
வெப்சைட் உருவாக்குவதற்கு எதற்கு பணம் தேவை என்றால், domain மற்றும் hosting குறைந்த அளவு எனக்கு தெரிந்து 1200 ரூபாய் முதல் தேவை அதாவது domain + hosting இரண்டும் சேர்த்து 1,200 ரூபாய் தேவை.
1200 இருந்தால் போதுமானதா?
அவற்றை இல்லாமல் கண்டிப்பாக வெப்சைட் உருவாக்க முடியாது நீங்கள் தமிழில் யூடியூப் சேனல் களைப் பார்த்து உருவாக்கினீர்கள் என்றால் Rs1500 ரூபாய் போதும். உங்களுக்கு வெப்சைட் உருவாக்க தெரியவில்லை என்றால் நீங்கள் வெப்சைட் உருவாக்கம் சென்றால் கண்டிப்பாக அவர்கள் ரூபாய் 3000 தனியாக பணம் கேட்பார்கள் அதாவது domain + hosting தவிர குறைந்தது rs2000 ஆவது கேட்பார்கள். ஆகையால் நீங்கள் தமிழில் நிறைய யூடியூப் வீடியோஸ் உள்ளது அவற்றை பார்த்து நீங்களே ஒரு வெப்சைட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நான் கூறும் Rs1200 ரூபாயும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயர் மற்றும் அவற்றின் பின்வரும் .in .com பொருத்துதான் நீங்கள் domain வாங்கும் பொழுது உங்கள் தேவைக்கேற்ப பெயரை மாற்றும் பொழுது அவற்றின் விலையும் வாழும் குறைந்த விலையில் கிடைக்கும. .in பயன்படுத்தும்போது இந்தியா முழுவதும் உங்களது website அதிகளவில் பார்க்கப்படும். .com பொழுது உலகம் முழுவதும் அதிகளவில் பார்க்கப்படும்.
முடிவுரை:
இனி வரும் அடுத்தடுத்த பதிவில் எவ்வாறு domain மற்றும் hosting வாங்குவது, எந்த இணையத்தில் வாங்குவது எது சிறந்தது மற்றும் எவ்வாறு website கிரேட் செய்வது போன்ற வற்றையும் பார்ப்போம்.
அதுமட்டுமன்றி நீங்கள் youtube chsnnel வைத்திருப்பவர்கள் என்றால் கண்டிப்பாக தொடர்ந்து பாருங்கள் யூடியூப் சேனல் லிங்க் அதாவது அப்ளிகேஷனை review பண்றீங்க அல்லது editing template பண்றீங்க பொழுது உங்களது டவுன்லோட் லிங்க் வெப்சைட்டில் கொடுத்து அதிகமாக பணம் சம்பாதிக்கலாம். website ல்மட்டும் கொடுத்தால் போதாது அவற்றிலும் (tricks ) வேலைப்பாடுகள் உள்ளது அவற்றை செய்யும் பொழுது நான் கூறியது போன்று வெப்சைட்டை விட மூன்று மடங்கு இணையத்தில் சம்பாதிக்கலாம் தொடர்ந்து பாருங்கள்.
part 2 தொடந்து பார்ப்பதற்கு கீழே உள்ள part 2 என்ற பட்டனை அழுத்தவும்.
versus
Ϝine way оf telling, and good article to take data on tһe topic of my presentation focus, which i am goіng
to deliver in university.