GeekBoy

Menu
  • Privacy Policy
  • Contact Us
Home
Uncategorized
Top 5 Free Theme For WordPress | Best AD Frendly Website Theme – New Tamil
Uncategorized

Top 5 Free Theme For WordPress | Best AD Frendly Website Theme – New Tamil

Admin August 30, 2021

வணக்கம் நண்பர்களே நீங்கள் ஒரு Website வைத்திருக்கிறார்கள் என்றால் அவற்றுக்கு Theme என்பது மிகவும் அவசியமானது. நீங்கள் தேர்வு செய்யும் Theme மிகவும் நன்றாக இருந்து, உங்களது கட்டுரைகள் மிகவும் நன்றாக இருந்தாலே Google களிடமிருந்து விரைவில் Ads வழங்கப்படும். தற்போது பார்த்தீர்களென்றால் எனக்கு பத்து கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆனால் எனக்கு Google ads கிடைத்துள்ளது இவை காரணம் Theme முடிந்த அளவு நீங்கள் பணம் செலுத்தி வாங்குங்கள் அப்படி இல்லை என்றால் நான் கூறும் இந்த ஐந்து Theme பயன்படுத்துங்கள். பணம் கொடுத்து என்று நான் கூறுவது கடைசியில் ஒரு எளிய முறை கூறுகிறேன் முழுவதுமாக படியுங்கள

1. Astra Theme:

Astra இன்னும் இந்த Theme நீங்கள் பொருட்கள் விற்கும் இணையதளம் வைத்திருப்பவர்களுக்கு மற்றும் செய்திகள் எழுதுபவர்களுக்கும் மிகவும் வசதி உள்ளதாக இருக்கும். இவற்றை நீங்கள் இலவசமாகவே wordpress install செய்து கொள்ளலாம். இவற்றுக்கு எந்த பணமும் செலுத்த தேவையில்லை இவற்றில் பல வகையான template உள்ளது. இவற்றை பயன்படுத்தி உங்களது category ஏற்றவாறு நீங்கள் கட்டுரைகள் மற்றும் பொருட்கள் விற்கும் இணைய தளமாக பயன்படுத்திக் கொள்வதற்கு இந்த theme மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த Theme இலவசமான theme அதுபோக மிக வேகமாக இயங்கும் மற்றும் கூகுளிடம் எளிதில் ADS கிடைக்கும் என்று இவை உள்ளது.

Astra is fast, fully customizable & beautiful WordPress theme suitable for blog, personal portfolio, business website and WooCommerce storefront. It is very lightweight (less than 50KB on frontend) and offers unparalleled speed. Built with SEO in mind, Astra comes with Schema.org code integrated and is Native AMP ready so search engines will love your site.

 

Download

2.Neve Shop

Neve shop Theme அதிகப்படியாக ஏதாவது பொருட்கள் விற்கும் இணையதளம் இந்த தீன் பயன்படுத்துவார்கள் இதை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் மிகவும் வேகமாகவும் இருக்கும் அது போக கூகுள் அட்சன்ஸ் எளிதில் விளம்பரங்கள் கிடைக்கக்கூடும்.

best free WooCommerce themes: The Neve Shop starter site on desktop and mobile.

மிக எளிமையாக இருக்கக்கூடிய வரும் வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த Theme இருக்கும் இவை பொருட்கள் விற்கும் இணைய தளத்திற்கு மிகச்சரியான Theme ஆகும்.

Download

3.Newspaper Magazine:

நான் பயன்படுத்தும் தீம் என்னவென்றால் Newspaper Magazine இந்த தீம் தான் பயன்படுத்துகிறேன் இவை ஒரு சில வசதிகள் இலவசமாகவும் மீதி பணம் செலுத்தி பயன்படுத்துமாறு இருக்கும்.

ஆனால் விளம்பரங்கள் எளிதில் இந்த தீம் இருக்கு கிடைக்கும் ஏனென்றால் இவை விளம்பரம் இடம் பெறுவதற்குஏற்றவாறு அதிக ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ariticle content மிகவும் தெளிவாக இருந்தால் போதும் இந்த Theme kku உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் கிடைக்கும்.

Major Features:

  • SEO Optimized
  • fast & Secure
  • Responsive Design
  • Google Ad Friendly
  • Page Speed Optimized
  • Widget Ready Sidebars
  • Easy Access
  • Documentation
Download

4.Metro Magazine:

இந்த Metro Magazine theme செய்திகள் மற்றும் ட்ரெண்டிங் நியூஸ் விடுவதற்கு மிகவும் சிறந்த இலவசமாக கருதப்படுகிறது. இவற்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் சிம்பிளான தீம் பலவகையான கேட்டகிரியில் செய்தி வெளியிடுபவர் என்றால் இந்த Metro MagazineTheme நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

Major Features:

  • Responsive design
  • SEO Optimized
  • Social media integration
  • Google Ad Friendly
  • Page Speed Optimized
  • Widget Ready Sidebars
  • Speed optimized
  • Custom CSS
  • Translation ready
Download

5.Maggie Lite:

இந்த Theme அட்வெடேஸ்மெண்ட் ற்கு ஏற்றவாறு, நீங்கள் அதிகளவு கேட்டகிரியில் போஸ்ட் செய்கிறீர்கள் என்றால் இந்த டீம் மிகவும் யூஸ்ஃபுல்லா இருக்கும் கீழே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு தெரியும் எவ்வாறு இருக்கிறது என்று.

Major Features:

  • News Ticker Scroll
  • Highly configurable Homepag
  • fast and secure
  • Multiple Ads Sections
  • seo optimation
  • bbPress Friendly
  • ad friendly
  • CSS3 Animations Options
Download

Best Solution:

கடைசியாக ஒரு எளிய முறை சொல்கிறேன் என்றேன் அது என்னவென்றால் நீங்கள் காசு கொடுத்து வாங்கினால் அந்த Theme நன்றாக இருக்கும் என்று கூறினேன். ஆனால் அவற்றில் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதுதான் நம்மால் வாங்க முடியவில்லை. அதற்கு மாற்றாக ஒரு வெப்சைட் கூறுகிறேன் அவற்றில் முடிந்த அளவு அதிகபட்சமாக பயன்படுத்தும் Theme மற்றும் Plugin மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். அவற்றை நீங்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் மேலே கூறிய theme தான் பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லை வேற பணம் செலுத்தி சிறந்து விளங்கும் தீமைகளையும் கீழே உள்ள வெப்சைட்டில் நீங்கள் குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்துங்கள்.

Website

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன் அனைத்து பதிவுகள் படித்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.

Like this:

Like Loading...
Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

How to create website in tamil (PART 2)
STEP 1: CREAT EMAIL வணக்கம் நண்பர்களே நம் Website எவ்வாறு Create …

How to create website in tamil (PART 2)

TNPSC யில் அதிகபட்சமாக குரூப் 1 குரூப் 2 குரூப் 3 குரூப்-4 …

TNPSC News Update – Newtamil

Leave a Reply Cancel Reply

Popular Posts

    Subscibe

    GeekBoy

    All About Tech
    Copyright © 2025 GeekBoy
    Theme by TamilGeekBoy
    %d