TNPSC News Update – Newtamil

TNPSC யில் அதிகபட்சமாக குரூப் 1 குரூப் 2 குரூப் 3 குரூப்-4 மற்றும் VAO விற்கு பதவிகள் டிஎன்பிசி இன் தேர்வு முறையில் நிரப்பப்படும் மேலும் பல வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும். தற்பொழுது அனைத்து தமிழக வேலைவாய்ப்புகளும் டிஎன்பிசி யின் கீழ் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் டிஎன்பிசி இயங்கி வந்தது தற்பொழுது ஒரு சில அறிவிப்புகளை டிஎன்பிசி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. குரூப் 2 … Read more