How to Add SubDomain IN domain – New tamil

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் எவ்வாறு நமது website ல் மற்றொரு சிறிய வெப்சைட்டை உருவாக்குவது. எடுத்துக்காட்டுக்கு newtamil.bhojpurisoch.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் movie.newtamil.bhojpurisoch.com என்று நமது இணையதள முகவரிக்கு முன்பாக ஏதோ ஒரு வார்த்தையை இணைத்து ஒரு மற்றொரு இணையதளத்தை உருவாக்கலாம். இதற்கு பெயர் subdomain என்று உள்ளது. இவ்வாறு எத்தனை subdomain வேண்டுமென்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம் பணம் செலுத்த தேவையில்லை. How to Create Subdomain: இதற்கு நீங்கள் … Read more