How to install WordPress in tamil ( part – 3)

வணக்கம் நண்பர்களே முதல் 2 பகுதியில் website உருவாக்குவதைப் பற்றி முழுமையாக கூறியுள்ளேன். அதில் எந்த வெப்சைட்டில் domain வாங்குவது மற்றும் hosting செய்வதைப் பற்றி முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளேன். அவற்றைப் பற்றி அவற்றை முதலில் பார்த்து வாருங்கள் பிறகு இந்த பதிவை முழுமையாக படிங்க. அவற்றில் உங்களுக்கு எழும் நிறைய சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளேன். மேலும் சந்தேகம் என்றால் கீழே கமென்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள். இன்று நாம் எவ்வாறு வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் செய்து அவற்றில் … Read more