how to Install Theme / create website (PART 4)
PART 1 பார்த்த பிறகு இவற்றை தொடர்ந்து பார்க்கவும். intro: நண்பர்களே ஏற்கனவே எவ்வாறு வெப்சைட் domain hosting வாங்குவது மற்றும் எவ்வாறு wordpress இன்ஸ்டால் செய்வது போன்ற பகுதிகளை நாம் பார்த்துவிட்டோம். அவற்றை பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு இங்கு வரவும் நீங்கள் வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் செய்தவுடன் நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு ஒரு theme இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும் அவற்றை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது மற்றும் சில அறிவுரைகள் இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். முதலில் என்ன செய்வது? … Read more