How to create website in tamil (PART 2)

STEP 1: CREAT EMAIL வணக்கம் நண்பர்களே நம் Website எவ்வாறு Create செய்வது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம் அந்தவகையில் வெப்சைட், யூடியூப் மற்றும் அதிலுள்ள சந்தேகங்களுக்கு முதல் பகுதியில் விளக்கம் அளித்துள்ளேன். அவற்றை பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு இந்த பகுதிக்கு வரவும். முதலில் நம் website கிரேட் செய்வதற்கு, எந்த ஒரு அக்கவுண்ட் create செய்வதாக இருந்தாலும் அவற்றிற்கு இமெயில் தேவைப்படும். அவற்றை ஒரே Gmail account நம் வைத்துக் கொள்வதற்கு முதலில் நம் ஒரு … Read more

How to create website in tamil (part-1)

INTRO: வணக்கம் நண்பர்களே நாம் ஒரு சிறந்த WEBSITE உருவாக்கி அவற்றிலிருந்து எவ்வாறு பணம் சம்பாதிக்க போகிறோம் என்று நமது வெப்சைட்டில் முழுமையாக எழுத காத்திருக்கிறேன். நான் பதிவிடும் அனைத்து பதவிகளையும் தொடர்ந்து படித்து வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன், நீங்கள் ஒரு இணையதள WEBSITE எளிதில் உருவாக்கிவிடலாம். அதுமட்டுமின்றி அவற்றில் விளம்பர பதிப்பு வாங்கி நீங்கள் பணம் சம்பாதித்து விடலாம். YOUTUBE VS WEBSITE: கூகுளின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளது அவற்றில் நம்பகத்தன்மையுள்ள … Read more